மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 24-10-20.இன்று இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அங்கு 11 பேருக்கு தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது.
மேலும் அங்கு தொற்று அதிகரித்தால் தேவைப்படும் போது ஊரடங்கு அமுல்படுத்த முன்னர் சுகாதார அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக